Showing posts with label நகைச்சுவை. Show all posts
Showing posts with label நகைச்சுவை. Show all posts

Saturday, February 6, 2010

கல்லூரி வானில்.. Benny Lava.. மீண்டும் ஹாலாந்திலிருந்து..

நம்ம பிரபுதேவா கலக்கலா ஆடிய ‘கல்லூரி வானில் காய்ந்த நிலாவோ' ங்கற பாடல் youtube -ல் "benny lava" - வாக ‘மொழிப்பெயர்க்க'ப்பட்டு உலகெங்கும் கலக்கியது நம்ம எல்லோருக்கும் தெரியும்.. இதுவரைப் பாக்காதவங்க கீழிருக்கும் காணொளியப் பாருங்க..



இப்ப இதேப் பாடலை ஹாலந்து மாணவர்கள் காப்பியடிச்சு, பிரபு தேவாவையே அசர வெச்சுட்டாங்கப் பாருங்க...