சென்ற வாரம் "Britain Got Talent" நிகழ்ச்சியில் எல்லோரயும் அசரவைத்தார் ”சூசன் பாயில்” என்ற 45 வயதானப் பாடகி. பார்ப்பதற்கு மிக ஏழ்மையாகவும், இப்படியெல்லாம் இருப்பதுதான் 'அழகு' என்று நாமெல்லாம் கருதுவதற்கு உண்டான எந்தத் தன்மையும் இல்லாமல்..'ஒரு சிறந்த பாடகியாக வேண்டும்' என்று சொன்னதுமே ஏளனச் சிரிப்புகள்.. கிண்டல் பார்வைகள்.. “Never been kissed”, திருமணமாகாத, ஒரு பூனைக்குட்டியுடன் வேலைவாய்ப்பு எதுவும் இல்லாமல் ஸ்காட்லாந்தில் ஒரு சிறிய கிராமத்தில், கிருத்துவ ஆலயத்தில் பாடி பிழைப்போட்டிக் கொண்டிருக்கும் இந்தப் பெண்...ஒரு வரி பாடியெதுமே அரங்கமே எழுந்து கைத்தட்டவைக்கும் அந்தப் பாடகியின் திறமை.. உண்மையில் மெய் சிலிர்க்க வைக்கிறது..!!!

ஒருவரின் வெளித்தோற்றத்தை வைத்து எடைபோடும் நம் எல்லோருக்கும் இந்தப் பெண்ணின் திறமை.. ஒரு சரியானப் பாடம்!!!
இதுவரைப் பார்க்கவில்லையென்றால் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒன்று..
அந்த நிகழ்ச்சியின் வீடியோவை
இந்தத் தொடுப்பில் சென்று பார்க்கவும்..
9 comments:
அஞ்சு தடவை பார்த்தேன்! That was a SHOW! :)
உங்களுக்கும் எனக்கும் சேர்த்து இன்னைக்கு ஒரு இடுகை!
காணொளிச் சுட்டிக்கு நன்றிங்க!!
சூர்யா..
ஆச்சர்யபட வைத்து விட்டார் ஐம்பதை நெருங்கும் அழகி:))))
நானும் ஒரு பத்தி ஒரு பதிவு போட்டிருக்கேன்.
// ஹாலிவுட் பாலா said...
அஞ்சு தடவை பார்த்தேன்! That was a SHOW! :)//
ஆமாங்க.. இது எல்லாமே staged - கூட சொல்லாறாங்க.. இருந்தாலும் நல்லக் கருத்தை சொல்லறதால ஏத்துக்கலாம்..
// பழமைபேசி said...
உங்களுக்கும் எனக்கும் சேர்த்து இன்னைக்கு ஒரு இடுகை!
//
உங்களுக்கும்னா.. நங்கையும் மாசம்மா இருக்காங்களா..?
// ஆளவந்தான் said...
சூர்யா..
நானும் ஒரு பத்தி ஒரு பதிவு போட்டிருக்கேன்.
//
ஆஹா.. நம்மப் பதிவுக்கும் தொடுப்புக்கொடுத்தற்கு நம்ம நன்றிங்க..
Super.. :))
ஸ்ரீமதி said...
Super.. :))
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க..
Post a Comment