Sunday, June 29, 2008

எங்க ஊர்த் திருவிழா...

எங்க ஊர்ல (Sandiego Fair) இப்ப திருவிழா.. சரி.. சரி.. நான் இப்ப இருக்கற இந்த ஊர்ல திருவிழா... அப்ப எடுத்தப் படங்கள்ல சில உங்க பார்வைக்கு..
(எல்லாப் படங்களையும் தடையில்லாமல் பார்க்க.. இங்கே க்ளிக்குங்க


குழந்தைகளுக்கு குதுகூலம்..
All the rides in action


கலர் கலரான பொம்மைகள்..
All the rides in action


வியக்க வைக்கும் ராட்டினம்..
All the rides in action

மற்றும் விதவிதமான ராட்டினங்கள் விடியும் வரை..
All the rides in action

எல்லாம் இருக்கு.. இருந்தாலும் காவடி தூக்கி, தீர்த்தம் எடுத்து, கெடா வெட்டி, பறையடிச்சு, சாமியாடி கொண்டாடும் நம்மூர் கோயில் திருவிழால கிடைக்கிற மகிழ்ச்சி இங்க கிடைக்காதுங்க..!!

13 comments:

Divya said...

\\எல்லாம் இருக்கு.. இருந்தாலும் காவடி தூக்கி, தீர்த்தம் எடுத்து, கெடா வெட்டி, பறையடிச்சு, சாமியாடி கொண்டாடும் நம்மூர் கோயில் திருவிழால கிடைக்கிற மகிழ்ச்சி இங்க கிடைக்காதுங்க..!!\\

இங்க வந்தபிறகு......இதெல்லாம் 2 மச் ஆசையா தெரிலீங்களா???

படங்கள் அனைத்தும் அருமையா இருக்கு:)))

சரண் said...

என்ன திவ்யா பண்றது.. எல்லாம் ரத்ததிலேயே கலந்து போச்சு.. அவ்வளவு எளிதா மறக்க முடியறதில்ல..

வாழ்த்துக்கு நன்றி..

சதங்கா (Sathanga) said...

சூர்யா,

//எல்லாம் இருக்கு.. இருந்தாலும் காவடி தூக்கி, தீர்த்தம் எடுத்து, கெடா வெட்டி, பறையடிச்சு, சாமியாடி கொண்டாடும் நம்மூர் கோயில் திருவிழால கிடைக்கிற மகிழ்ச்சி இங்க கிடைக்காதுங்க..!!//

இது சூப்பர்.

அப்படியே இங்கேயும் வந்து நம்ம ஊரு திருவிழா பாருங்க

சரண் said...

சதங்கா,

நான் வாக்கியத்துல சொன்னத நீங்க பாட்டாவே பாடிட்டீங்க..

அருமை!!!

கயல்விழி said...

நம்ம ஊர் திருவிழாவில் ஒரு விதமான ஜாலி என்றால் இந்த ஊர் திருவிழா வேறு விதமான ஜாலி. படங்கள் நல்லா இருக்கு.

சரண் said...

கயல்விழி,

பாராட்டுக்கு நன்றி

Unknown said...

Photos super..!! :-)
Anna unga blog-la comment pOttavanga name yen display aagala?? illa enakku mattum dhaan appadi theriudhanu theriyala anna..!!

சரண் said...

//Sri
Photos super..!! :-)//

மிக்க நன்றி!!!
//
Anna unga blog-la comment pOttavanga name yen display aagala?? illa enakku mattum dhaan appadi theriudhanu theriyala anna..!!
//

தங்கச்சி, அதுதான் எனக்கும் புரியலை.. சீக்கிரம் சரி பண்ணிடறேன்...அண்ணனின் பக்கத்துக்கு அடிக்கடி வந்து போ..தங்கச்சி..!

ராமலக்ஷ்மி said...

படங்கள் யாவும் அருமை. உங்க ஊர் திருவிழாவைக் கண்முன் கொண்டு வந்து விட்டீர்கள்.

பிட் போட்டிப் படமும் அருமை. பதிவா போட்டு, கூடவெ இன்னும் சில படங்களும் இருக்குமோவென வந்தேன். பதிவு போடுங்க சூர்யா!

சரண் said...

ராமலக்ஷ்மி said...

//படங்கள் யாவும் அருமை. உங்க ஊர் திருவிழாவைக் கண்முன் கொண்டு வந்து விட்டீர்கள்.
//

Thanks for the comments.

//பிட் போட்டிப் படமும் அருமை. பதிவா போட்டு, கூடவெ இன்னும் சில படங்களும் இருக்குமோவென வந்தேன். பதிவு போடுங்க சூர்யா
//

Sorry Ramalakshmi, I'm now in India, not getting enough time to write blog. Once I return to US, I'll be writting more about my trip with more pictures.
Thanks for visting..

Unknown said...

yenna anna romba busy-ah??
Pudhu post yethuvum pOdaliyaa?? :-)

சரண் said...

Sri said...
//yenna anna romba busy-ah??//
ஆமாம் தங்கச்சி.. இப்ப நம்மூர்ல இருக்கரதால பதிவெல்லாம் எழுதுவதற்கு நேரம் கிடைக்கிறதில்ல..

//Pudhu post yethuvum pOdaliyaa?? :-)//
அடுத்த வாரம் US-க்கு போனதும் நிறய எழுதப்போறேன்..அப்ப வந்து படிக்கணும் சரியா..?

Unknown said...

கண்டிப்பா வந்து படிக்கறேன் அண்ணா. அப்படியே என்னோட blog-ம் visit பண்ணுங்க அண்ணா..!! :-)