Monday, December 1, 2008

சாவின்(?) பள்ளத்தாக்கு (Death Valley)

இந்த வார 'நன்றி கொடுக்கும்' (thanksgiving?)விடுமுறை நாட்களுக்கு சாவின் பள்ளத்தாக்கு -க்குப்( death valley- தமிழ்ல எப்படிங்க சொல்றது?) போயிருந்தோம்..

பாலைவனத்துல என்ன பார்க்க இருக்கப்போகிறது என்று தான் நினைத்திருந்தேன்.. ஆனால் ரொம்பவும் அசத்திய மிக அழகான இடம்..

நான் வார்த்தைகளால் சொல்வதைவிட, இந்தப் புகைப்படங்களை சாட்சியாக வைக்கிறேன்...

நேருக்கு நேர்:
Path to paradise 'death valley'

பளபளக்கும்..
Straight to sky..

பாலைவனச்சோலை:
Evening sand dunes

தனிமையிலே..
Lonely chair...

எகிரிக்குதித்தேன்.. வானம் இடித்தது..
எகிரிக் குதித்தேன்... வானம் இடித்தது..

சிறகடிக்க ஆசை..:
சிறகடிக்க ஆசை..

அமெரிக்காவில் புகைப்படங்களில் ஆர்வம் இருப்பவர்கள் அனைவரும் கண்டிப்பாகச் செல்ல வேண்டிய இடம் இது...

4 comments:

Amal said...

படங்கள் எல்லாம் சும்மா அம்சமாக இருக்கு. Bench ஷாட் சூப்பர், சூர்யா!!!

சரண் said...

பாராட்டுகளுக்கு ரொம்ப நன்றிங்க அமல்..

குலவுசனப்பிரியன் said...

படங்கள் அருமை.
//death valley- தமிழ்ல எப்படிங்க சொல்றது?// மரணப் பள்ளத்தாக்கு?

சரண் said...

// குலவுசனப்பிரியன் said...
படங்கள் அருமை.
//

நன்றிங்க..

// மரணப் பள்ளத்தாக்கு?//

அட.. ஆமா.. எனக்கு தோணாமப் போச்சே..