Thursday, June 26, 2008

கல்லூரி மாணவிகளின் உடைக் கட்டுப்பாடு!!

இன்றைய (06/27) தினமலரின் முதல் பக்கத்தில் வெளியாகி இருக்கும் புகைப்படம்:



எனக்குத் தோன்றிய இரண்டு கேள்விகள்:

1) இந்த உடைகளில் எந்தவிதமான குறைகளும் எனக்குத் தெரியவில்லை. (பிகர்ஸ்-லாம் கொஞ்சம் எடையதிகம்(!) என்பதைத்தவிர) உங்களுக்கு?
2) இவர்களின் அனுமதி பெற்றா இப்படங்களை வெளியிடுகிறார்கள்? இப்படங்களால் இப்பெண்களுக்கு எதேனும் பிரச்சினை ஏற்பட்டால் தினமலர் பொறுப்பேற்குமா?

32 comments:

கிரி said...

எனகொன்றும் தவறாக தெரியவில்லை.. டீசன்ட்டா தானே இருக்கு ..

சும்மா ஏதாவது மொக்கை போடுறதே இவங்களுக்கு வேலையா போச்சு ...

//பிகர்ஸ்-லாம் கொஞ்சம் எடையதிகம்(!) என்பதைத்தவிர) //

:-))))

அமர பாரதி said...

கலாச்சாரக் கூமுட்டையான்டிகளோட கேனத்தனம் எல்லை மீறிப் போய்ட்டு இருக்கு. இந்த டிரெஸ்ல என்ன பிரச்சினை? இதுக்கு கலாச்சாரம் பேர சொல்லி எதிர்ப்பு தெரிவிக்கறவனுக முழங்காலுக்கு மேல வேட்டிய தூக்கி கட்டிக்கிட்டு அன்டர்வேர காட்டிக்கிட்டு திரியுவானுக.

? said...
This comment has been removed by the author.
சரண் said...

கிரி,

சரியாச் சொன்னீங்க!

நன்றி
:)

சரண் said...

அமர பாரதி,

//கலாச்சாரக் கூமுட்டையான்டி//

அசத்தல்!!!

//இதுக்கு கலாச்சாரம் பேர சொல்லி எதிர்ப்பு தெரிவிக்கறவனுக முழங்காலுக்கு மேல வேட்டிய தூக்கி கட்டிக்கிட்டு அன்டர்வேர காட்டிக்கிட்டு திரியுவானுக.//

மிகச்சரி... !

பொண்ணுன்னா அடக்க ஒடுக்கமா வீட்டுகுள்ளாரயே இருந்து இவனுங்களுக்கு சமச்சுப் போட்டு கை கால் அமுக்கிட்டிருகனும்.. வெளியில் வந்து சொந்த கால்ல நிக்க ஆரம்பிச்சுட்டாவே இவனுக நொள்ள கண்ணுக்கு எல்லாமே தப்பாத் தெரியும்.

இப்ப இருக்குற நகர்புற நெரிசலுக்கும், வேகமான வாழ்க்கைக்கும் ஜீன்ஸ் தவிர வசதியான உடை வேறெதுவும் கிடையாது.

வருகைக்கும், அசத்தலான கருத்திற்கும் நன்றி!

அமர பாரதி said...

//அசத்தல்!!!// நன்றி. செய்தியப் படிச்சதும் வந்த எரிச்சல்ல அது பாட்டுக்கு வந்திருச்சு.

சரண் said...

அமரபாரதி,

எரிச்சல்ல எழுதினதே ரொம்ப நல்லருந்தது. நீங்களும் நிறைய பதிவு எழுதுங்கள். நம்ம நாட்டுல எரிச்சலுக்கா பஞ்சம்?

சரண் said...

நந்தவனத்தான்,

//தினமலரை தினமலம் என்றுதான் சிலர் அழைப்பார்கள். இந்த விடயத்தில் பெயருக்கு ஏற்றாற் போலத்தான் செய்தி வெளியிட்டுள்ளார்கள் //

தினமலர் - தின'மலம்'
- ரொம்ப பொருத்தமாகத்தான் இருக்கிறது.

(ஏன் உங்கள் பின்னூட்டத்தை அழித்துவிட்டீர்கள்? )

? said...

//(ஏன் உங்கள் பின்னூட்டத்தை அழித்துவிட்டீர்கள்? )//

நீங்கள் கண்டு கொள்ளாமல் விட்டதும், உங்களுக்கு பிடிக்கவில்லை என நினைத்துவிட்டேன்.

சரண் said...

நந்தவனத்தான்,

ஐயய்யோ.. என்னங்க..இப்படி தப்பா நெனச்சுப்போட்டீங்க.. உங்க கருத்து பிடிச்சிருந்ததுங்க.. கவனக்குறைவால் உங்களுடைய பின்னூட்டதிற்கும் பதிலலித்துவிட்டதாக எண்ணிட்டேங்க. மன்னிச்சுகோங்க.. இனிமேல் கவனமா இருப்பேங்க.

? said...

இதுக்கு எதுக்கு போய் மன்னிப்பு கின்னிப்புன்னு பெரிய வார்த்தையெல்லாம்? நீங்களூம் நம்மட மாதிரியே கொங்குநாட்டு தங்கம் போல!

கிரி said...

எச்சுஸ்மி கொங்குநாட்டு தங்கம் மீன்ஸ் ..யு மீன் கோயம்புத்தூர் சைடு கோல்ட் :-))))

அப்படின்னா நானும் தாங்கோ ..எம்பட ஊரும் பக்கத்துல தாங்கோ :-))))

சரண் said...

நந்தவனத்தான்,

ஆமாங்க.. பேச்சப்பாத்தே கண்டுபுடுச்சுடீங்க போலிருக்குது.. நம்மூர்காரங்கெலெல்லாம் ரொம்ப வெவெரமாதான் இருக்கீங்க..

கிரி,
ம்ம்ம்ம்.. எல்லாரும் ஒரே ஊரு சனமா போய்ட்டோம்.. அப்புறமென்ன ஒரே மஜாதான்..!

எல்லோரும் weekend நல்லா என்சாய் பண்ணுங்கப்பு!

ராமலக்ஷ்மி said...

//இவர்களின் அனுமதி பெற்றா இப்படங்களை வெளியிடுகிறார்கள்? இப்படங்களால் இப்பெண்களுக்கு எதேனும் பிரச்சினை ஏற்பட்டால் தினமலர் பொறுப்பேற்குமா?//

சரியான கேள்வி!

? said...

//எச்சுஸ்மி கொங்குநாட்டு தங்கம் மீன்ஸ் ..யு மீன் கோயம்புத்தூர் சைடு கோல்ட் :-))))//

நம்மூர்காரரில்ல அதான் கப்புன்னு கற்பூரம் மாதிரி பாய்ன்ட புடிச்சுட்டீங்க!

சரண் said...

ராமல‌ஷ்மி,

கேள்விகள்தான் நிறைய உள்ளது.. பதில்தான் எங்கேயும் கிடைக்க மாட்டேங்குது!

நன்றி

சரண் said...

நந்தவனத்தான்:
//நம்மூர்காரரில்ல அதான் கப்புன்னு கற்பூரம் மாதிரி பாய்ன்ட புடிச்சுட்டீங்க!//

பாய்ண்ட்ட புடிகிறதுலேயும், அப்படியே ஆளக்கவுக்கரதலேயும் நம்மாளுகல மிஞ்ச ஆளில்லைங்க..

? said...

ஆமாங்க.. பேச்சப்பாத்தே கண்டுபுடுச்சுடீங்க போலிருக்குது..

ஆமாங்க, இந்த மரியாதை பண்பு யாருக்குங்க வரும். புல் ஸ்டாப் வைக்கிறமோ இல்லியோ, எந்த வரியும் "-ங்க" இல்லாம முடியாதே!

அதோட இன்னோரு க்ளூவா நம்மூர் சூர்யா படத்தை வேற போட்டிருக்கீங்க.

? said...

//ஆளக்கவுக்கரதலேயும் நம்மாளுகல மிஞ்ச ஆளில்லைங்க..//

ரொம்ப பாதிக்கப்பட்டிருப்பீங்க போல! :-)

சரண் said...

//ரொம்ப பாதிக்கப்பட்டிருப்பீங்க போல! :-)//

கவுத்துடறதும், கவுந்துபோறதும் எல்லாம் சகசந்தானுங்களே..

சரண் said...

//அதோட இன்னோரு க்ளூவா நம்மூர் சூர்யா படத்தை வேற போட்டிருக்கீங்க.//

நம்ம மாம, மச்சான் படத்த நாமலே போடலைனா எப்படீங்க..?

சூர்யாக்கும், நமக்கும் ஒரே சனம்ங்கறத தவிர வேற ஒரு முக்கியமா ஒத்துமை இருக்குதுங்க.. அதனாலதான் வெச்சுகோங்களேன்..

மோகன் கந்தசாமி said...

/////பொண்ணுன்னா அடக்க ஒடுக்கமா வீட்டுகுள்ளாரயே இருந்து இவனுங்களுக்கு சமச்சுப் போட்டு கை கால் அமுக்கிட்டிருகனும்.. வெளியில் வந்து சொந்த கால்ல நிக்க ஆரம்பிச்சுட்டாவே இவனுக நொள்ள கண்ணுக்கு எல்லாமே தப்பாத் தெரியும்.////
அட்ரா அட்ரா நாக்க முக்க நாக்க முக்க......

கயல்விழி said...

இந்த பெண்கள் உடைகளுக்கு என்ன குறையாம்? ரொம்ப டார்ச்சரா இருக்கு இந்த மீடியாக்கள் பண்ணும் தொல்லை.

சரண் said...

மோகன் கந்தசாமி,

ப்ளாக்கர் வாழ்க்கையில இதெல்லம் சகஜமப்பா..

சரண் said...

கயல்விழி,
டீக்கடையிலும், சலூனிலும் படிக்கற ஜென்மங்கள் வாயில அவல் மாதிரி, அப்பப்ப இந்த மாதிரி ரோட்டுல போர பொண்ணுங்க படத்தயும், பீச்சுல உக்காந்திருக்கற ஜோடிகள் படத்தயும் போட்டாத்தான் அவர்களுக்கு மெல்ல ஏதாவது இருக்கும்.
இந்த மாதிரி படங்களில் அவர்களையரியாமல் வருகின்றவர்களுக்கு ஏதும் பிரச்சினை வந்துடக்கூடாது என்பதுதான் என் கவலை..

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜியா said...

Ithellaam nemba overunga antha media kaaranungalukku... avingala ellaam bengaluru pakkam vanthu paaka sollanum :))

சரண் said...

bengalore - லயும் பொண்ணுங்க அழகாத்தான் உடுத்துறாங்க..

ஜியா said...

//சூர்யாக்கும், நமக்கும் ஒரே சனம்ங்கறத தவிர வேற ஒரு முக்கியமா ஒத்துமை இருக்குதுங்க.. அதனாலதான் வெச்சுகோங்களேன்..//

Jo'va Surya marraige panrathukku munnaadi neengalum oru thalaiyaa kaathalichathuthaane antha otthumai?? ;)))

சரண் said...

அட.. நிங்க வேற.. என்ன இப்படியெல்லாம் யோசிக்க ஆரம்பிச்சுட்டீங்க...

அது வேற ஒரு ஒத்துமை...

Syam said...

இவனுக பேப்பர் விக்கறதுக்கு தனி மனித சுதந்திரம் சமூக பொறுப்பு அது இதுன்னு என்ன என்னமோ சொல்றாங்க...மொதல்ல இவங்க திருந்தனும்...

Syam said...

//பிகர்ஸ்-லாம் கொஞ்சம் எடையதிகம்(!) //

I agree :-)

சரண் said...

//Syam said...
இவனுக பேப்பர் விக்கறதுக்கு தனி மனித சுதந்திரம் சமூக பொறுப்பு அது இதுன்னு என்ன என்னமோ சொல்றாங்க...மொதல்ல இவங்க திருந்தனும்...//

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி..