Monday, November 12, 2007

போட்டா போட்டி: நவம்பர் மாத போட்டி - சாலைகள்

போன வாரம் Yosemite-California போன போது என் கேமராவில் பதித்தவைகளில் சில இந்த போட்டிக்கு.. இது என் முதல் முயற்சி..

1) இயற்கையின் அலங்கார வளைவு:
Yosemite: Path to Beauty

2) அழகு நிறுத்தம்!
Most beautiful bus stop!

3)பள பள பாதை:
Yosemite: The Beauty

5 comments:

ராஜ நடராஜன் said...

இந்த அமெரிக்க சாலைகள் தான் அழகா இல்லாட்டியும் மரங்களுக்கெல்லாம் மேக்கப் போட்டு பெரிய அமர்க்களம்தான் போங்க!

(ஆமா!உங்களோடு அடுத்த படம் யாரோட ஜோடி?)

சரண் said...

பின்னூட்டதிற்கு மிக நன்றி நட்டு! (அடுத்த படத்தின் ஜோடியை இன்னும் ஜோ முடிவு செய்யவில்லை.. எனக்கு தெரிந்ததும் கண்டிப்பாக உங்களுக்கு சொல்றேன்! )

Jawahar.G said...

நண்பரே முதல் படம் பட்டைய கிளப்புதுங்க...வாழ்த்துக்கள்

சரண் said...

ஜவஹர் வாழ்த்துக்களுக்கு ரொம்ப நன்றிங்க!

நாகை சிவா said...

முதல் படம் அருமையா இருக்கு

வாழ்த்துக்கள் :)